தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் உள்ள ஒரு ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்ட கடை ஒன்று, கடன் தொகை செலுத்தாத காரணத்தால் பட்டுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது.